என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பி.எஸ் அணியினர் மரியாதை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பி.எஸ் அணியினர் மரியாதை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/15/1762388-17.jpg)
X
அண்ணா சிலைக்கு மரியாதை.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பி.எஸ் அணியினர் மரியாதை
By
மாலை மலர்15 Sept 2022 4:20 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- பின்னர் மலர் தூவி மரியாதையும் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர்முனியப்பன் தலைமையில் மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செய்தனர்.
இதில் ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஒன்றிய செயலாளர் எழில் பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர்சாமி, சிவ.மகேந்திரன், நகரதுணை செயலாளர்பூண்டி பிரசாந்த், பிரபாகரன், தாமோதரன், நாசர், கொடி ஜெயராமன்சாமிநாதன் கார்த்திகேயன்உள்ளிட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
X