என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கொசவபட்டி, செங்குறிச்சியில் நாளை மின் தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திண்டுக்கல்
கொசவபட்டி, செங்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை (24-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, வஞ்சம்பட்டி, ராகலாபுரம், தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்தூர், ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






