என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிசேர்மன் சபா.பாலமுருகன் தொடங்கி வைத்தார் பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிசேர்மன் சபா.பாலமுருகன் தொடங்கி வைத்தார்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/28/1906065-saba-balamurugan.webp)
சாலை விரிவாக்கப் பணியை சேர்மன் சபா.பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிசேர்மன் சபா.பாலமுருகன் தொடங்கி வைத்தார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது.
- சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் ஊராட்சி சிறுவத்தூர் திடீர்குப்பம் சாலை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது. இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு, அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வீக சிகாமணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். என்ஜினியர் ஜெய்சங்கர், அரசு ஒப்பந்ததாரர் ராமதாஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ் ணன், அங்கு செட்டிபாளை யம் தி.மு.க. ஊராட்சி செய லாளர் சிற்றரசு, ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.