என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம்
Byமாலை மலர்31 Oct 2022 2:42 PM IST
- நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுகவன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவம், ஆராதனை நடைப்பெற்றது.
- பின்னர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வதற்கு அம்பாளிடம் வேல் பெற்றுக்கொண்டார்.
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினசரி பூஜை நடைப்பெற்றது வந்தது. நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுகவன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவம், ஆராதனை நடைப்பெற்றது.
பின்னர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வதற்கு அம்பாளிடம் வேல் பெற்றுக்கொண்டார். இதனைதொடர்ந்து மாலை முருகன் திருவிதீ உலா நடைப்பெற்றது. பின்னர் சூரபத்மனை முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×