என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்கள் 144 தடை உத்தரவு
Byமாலை மலர்21 Oct 2023 8:30 AM IST
- அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை
- அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை 9 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்த என அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்கிறது.
Next Story
×