என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ராஜமுத்து எம்.எல்.ஏ. ஆய்வு
- தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்வ தற்கான சிறப்பு முகாம்கள் நேற்று, நேற்று முன்தினமும் நடைபெற்றது.
- 18 வயதானவர்கள், இடம் மாறி சென்றவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்வ தற்கான சிறப்பு முகாம்கள் நேற்று, நேற்று முன்தினமும் நடைபெற்றது.
இதில் 18 வயதானவர்கள், இடம் மாறி சென்றவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வீர பாண்டி சட்டமன்ற தொகு
திக்கு உட்பட்ட ஆட்டை யாம்பட்டி, இளம்பிள்ளை, எருமாபா ளையம், நிலவா
ரப்பட்டி, தாசநா யக்கன்பட்டி உள்ளிட்டபல்வேறு வாக்குச்சாவடி மையங்க ளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்களை வீர பாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜ
முத்து நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்,
திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படு கிறதா ? அதற்கு தேவையான விண்ணப்பங்கள் போது
மான அளவு இருப்பில் உள்ளதா? என வாக்குச்சா வடி மைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் வருதராஜ், பாலச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.