என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளைம் சேலம் ரோட்டில் உள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
- முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
- பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர்.
குமாரபாளையம்:
சஷ்டியையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை பாலமுருகன் கோயில், முதலியார்தெரு பாலமுருகன் கோயில், பள்ளிபாளையம் சாலை மருதமலை முருகன் கோயில், வட்டமலை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






