என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்3 Sept 2022 3:24 PM IST
- கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் திருப்பலி நிகழ்ச்சி புனித அந்தோனியார் ஆலய திருத்தலத்தில் நடைபெறுகிறது.
வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.
14-ந் தேதி பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோனி சாமி தலைமையில் திருப்பலி திருவிழா நடைபெறுகிறது.
அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×