என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டது.
- அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த தாம்பரம் சானடோரியம் காமாட்சி நகரை சேர்ந்த அர்ஜூன், பல்லாவரம், சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த தினேஷ் ஆகிய 2 பேரை நேற்று பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளி அருண் என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






