search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத் திட்டம் குறித்த பணிகளை விரைவாக செய்து வரும்  ஊராட்சி நிர்வாகம்
    X

     பணிகளை உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் பார்வையிட்ட காட்சி.

    மகளிர் உரிமைத் திட்டம் குறித்த பணிகளை விரைவாக செய்து வரும் ஊராட்சி நிர்வாகம்

    • கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
    • உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், உத்தனப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் தலைமையில் கடந்த வாரம் முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்ப பணிகள் உத்தனப்பள்ளி, லாளிக்கல், கொத்துர், கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

    அதில் ஒரு பகுதியான உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×