என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடி பகுதியில் தேங்காய்களுக்கு கொள்முதல் விலை குறைவு
Byமாலை மலர்17 Sept 2023 3:06 PM IST
- உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொருளாகும்.
- விவசாயிகளிடம் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களில் முருங்கைகாயும், தேங்காயும் மிக முக்கியமான பொரு ளாகும். இந்த இரண்டும் இப்போது விலை இல்லாமல் உள்ளது. விவசாயிகளிடம் முரு ங்கைக்காய் ஒரு கிலோ ரூ.4 என்றும், ரூ.5 என்றும் வியா பாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் ஒரு கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இது உற்பத்தி செலவை விட வருமா னம் மிகவும் குறைவாக இருப்ப தாக விவசாயிகள் கூறுகி ன்றனர்.
ஏற்றுமதி செய்தாலும் விலை இல்லை என விவசா யிகள் கூறுகின்றனர். தொ டர்ந்து உற்பத்தி செய்யும் விவ சாயி களுக்கு உதவி த்தொகை மற்றும் ஊக்க த்தொகை சலுகை விலையில் பல்வேறு விவசாய பொருட்க ளை வேளாண்மை துறை மூலமாக அரசு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
Next Story
×