என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சியில் குண்டர் சட்டத்தில் வழிப்பறி கொள்ளையன் கைது
    X

    கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.

    செஞ்சியில் குண்டர் சட்டத்தில் வழிப்பறி கொள்ளையன் கைது

    • செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறி நடைபெற்று வந்தது.
    • மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதானார்.

    விழுப்புரம்:

    செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வழக்கு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட செஞ்சி அருகே மணியம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 29) குண்டர் சட்டத்தில் கைதானார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா .பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர்மோகன் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    Next Story
    ×