என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொளத்தூர் சிவன் கோவிலில் மகாதீபம் கொளத்தூர் சிவன் கோவிலில் மகாதீபம்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/27/1987755-2059495-1kannamangalam.webp)
X
கொளத்தூர் சிவன் கோவிலில் மகாதீபம்
By
மாலை மலர்27 Nov 2023 3:05 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 74 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டது
- சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடந்தது. இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலையில் கோவில் முன்பு 64அடி உயர சிவலிங்கம் மீது அர்ததநாரீஸ்வரர் முன்னிலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 74 அடி உயர தீப கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக காலையில் பரணிதீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
Next Story
×
X