என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில்100 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
Byமாலை மலர்1 Sept 2022 1:58 PM IST
- பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டும் வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 100க்கும்மேற்பட்ட விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்கிடையே பல்லடம் போலீசார்,விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளித்தும், பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
Next Story
×
X