என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் வட மாநில தொழிலாளருக்கு எந்த பிரச்சினையும் இல்லை -கட்டிட பொறியாளர் சங்கம் அறிக்கை
Byமாலை மலர்9 March 2023 12:51 PM IST
- வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.
- தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம்.
திருப்பூர் :
திருப்பூரில் பணியாற்று ம் வட மாநில தொழிலாளர்க ளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என கட்டிட பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி கூறியதாவது:- திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள், வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களை திரித்து தமிழகத்தில் நடந்தது போல் சிலர் சமூக வலை தளங்களில் பதிவுகள் செய்துள்ளனர். அது உண்மையில்லை.திருப்பூரில் வசிக்கும் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் எப்போதும் போல் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது. தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Next Story
×