என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை4-ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்2 April 2023 4:13 PM IST
- பால் குட ஊர்வலம் நடக்கிறது.
- 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா, லட்சார்ச்சனை, பால் குட ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 9-30மணிக்கு லட்சார்ச்சனை ஆரம்ப மாகிறது. மதியம் 1-30 மணிக்கு தீபாரா தனை, மாலை 3-30மணிக்கு லட்சார்ச்சனை தொடர்ச்சி நடக்கிறது. இரவு 8மணிக்கு லட்சார்ச்சனை நிறைவடை கிறது.
5-ந்தேதி (புதன்கிழமை) காலை 7-30மணிக்கு பால் குட ஊர்வலம், 10மணிக்கு 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம், 12-30மணிக்கு சுவாமி திருவீதி உலா, மகா தீபாராதனை நடக்கிறது. புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
Next Story
×