என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
Byமாலை மலர்1 Feb 2023 3:52 PM IST
துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 20,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 116-வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம் சங்கரண்டாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி, டி.இ.ஓ., பக்தவச்சலம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி, இளைய பட்டக்காரர்கள் எஸ்.கே.கணேஷ், நரேந்திரன், கனரா வங்கி மேலாளர் சதீஷ்குமார், கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தனர்.
சங்கரண்டாம்பாளையம் தென்கரை நாடு மும்முடி பட்டம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் மற்றும்சிறுகிணர் கிராமபசுமை குழு மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். துளிகள் அமைப்பு சார்பில் இதுவரை 20,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
Next Story
×