என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 27-ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்16 Jun 2023 12:20 PM IST
- மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
- DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளது. தபால் சேவையை பற்றி விவாதிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரியில் DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
×