என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி 9-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Byமாலை மலர்22 May 2023 1:50 PM IST
- பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை
- போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி காஞ்சி சாலையில் 9-வது நாளாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற மக்களின் எச்சரிக்கையும் மீறி அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த ஊராட்சிகளிலேயே கிடங்கு அமைத்துக் கொட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வராததால் போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசித்து வருகின்றனர்.
Next Story
×