என் மலர்
உள்ளூர் செய்திகள்

புத்தகம் வாசிப்பு தொடக்க விழா
- புத்தகம் வாசிப்பு தொடக்க விழா நடந்தது
- அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
திருச்சி:
நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தக திருவிழாவில் புத்தகம் வாசிப்பு இயக்க தொடக்க விழா வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை யில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி மேலாண்மை குழு தலைவி, உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாசித்தலை சுவாசிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story






