என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
Byமாலை மலர்25 Jun 2022 3:35 PM IST
- வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார்.
- மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய கவுன்சிலர் அன்பரசன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருண், ஊராட்சி மன்ற துணை தலைவர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் (பொ) ஜெயலட்சுமி, தாமோதரன், தலைமையாசிரியை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீரமணி தலைமையா சிரியர் வடகரை ஆலத்தூர் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த பள்ளியில் பயிலும் மாணவி காணொளி காட்சியின் மூலம் நடத்திய வினாடி -வினா போட்டியில் மாவட்ட அளவில்முதலிடம் பெற்றதனால்அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.
Next Story
×