என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டி.ஐ.ஜி., எஸ்.பி. தலைமையில் சாராய வேட்டை
- 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்
- 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுப்பிடித்து அழித்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்ணன், ஏ.எஸ்.பி. பாஸ்கரன். ஆகியோரின் தலைமையில் 3 குழுக்களாக பிரிந்து திடீரென மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அல்லேரி, அத்திமரத்துக்கொல்லை, பலாமரத்தூர், நெல்லிமரத்துக்கொள்ளை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 1000 லிட்டர் சாராயம் கண்டுப்பிடித்து அழித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த விஜய்குமார் (வயது 34) மற்றும் விஜயகாந்த் (வயது 22) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மலைப்பகுதியில் சாராயம் யார் காய்ச்சுவது என்பதை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.