என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செந்துறை அருகே கால்நடை மருத்துவ முகாம்
Byமாலை மலர்9 Dec 2022 10:57 AM IST
- சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.
- சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
செந்துறை:
நத்தம் தாலுகா செந்துறை அருகே மந்தகுளத்துப்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் நடந்த முகாமில் செந்துறை கால்நடை மருந்தக உதவி மருத்துவர் இந்து தலைமையில் உதவி மருத்துவர்கள் சிறுகுடி குமரேசன், குட்டுப்பட்டி பிரேமாவதி ஆய்வாளர் கமலா, பராமரிப்பு உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை குடகிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் வழங்கினர்.
Next Story
×