என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுவாமிமலை கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி
Byமாலை மலர்25 July 2023 3:29 PM IST
- தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.
- குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
சுவாமிமலை:
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக நேத்திர புஷ்கரணி குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் குளத்தில் இறங்காமல் இருக்க கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×