என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தினமும் இறைவழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்
- ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்திருக்கும் குத்தகைதாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும்.
- ஒவ்வொருவரும் தினந்தோறும் இறைவழிபாட்டை கடைபிடித்தால் தான் தர்மம் தழைக்கும்.
சீர்காழி:
அகோபில மடம்ஜீயர் அழகிய சிங்கர் திருநாங்கூ ரில் சதுர்மாஸியவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவாலி கிராமத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான லெட்சுமி நரசிம்மர்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்தி ருக்கும் குத்தகை தாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும். அந்த தொகையை கொண்டுதான் கோவிலின் தினந்தோறும் பூஜை நடைபெறும்ஒவ்வொ ருவரும் தின ந்தோறும் இறைவழிபாட்டை கடைபி டித்தால் தான் தர்மம் தழை க்கும். இயற்கை மாறாமல் இருக்கும் தற்போழுது உலக முழுவதும் கொரோனா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த நோய்களைதடுத்திட பாரம்பரிய உணவு முறை களை நாம் உட்கொள்ள வேண்டும்.
மேலும் நம்முடைய முன்னோர்கள் வகுத்து தந்த மாதா, பிதா, குரு மற்றும் தெய்வ என்கிற கோட்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்றார். பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்அப்போது பக்த ஜன சபைதலைவர் ரெகுநாதன், ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், சசிகோபாலன், பாலாஜி பட்டாச்சாரியார் உடனிரு ந்தனர்.