search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து- வைரலாகும்  வீடியோ
    X

    புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து- வைரலாகும் வீடியோ

    • பாலம் இடிந்து விழுந்ததால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • விபத்தால் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் பகதூர்ஷேக் நாகா பகுதியில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது.

    அங்கு, மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தநிலையில், திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    மேலும், பாலம் இடிந்து விழுந்ததால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    தூண் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×