என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Byமாலை மலர்6 March 2024 8:50 AM IST
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது.
- தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைய இருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை 6 மணி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 26-ந்தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. சுமார் 1056 இடத்திற்காக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
Next Story
×