என் மலர்
விளையாட்டு

X
ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி
By
மாலை மலர்8 March 2025 12:27 AM IST

- பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டானிஷின் கெம்கே உடன் மோதினார்.
இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-23, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி தைவான் வீரர் லின் சுன் யீயை சந்திக்க உள்ளார்.
Next Story
×
X