என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்](https://media.maalaimalar.com/h-upload/2024/06/06/2509293-sen.webp)
X
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
By
மாலை மலர்6 Jun 2024 7:51 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோடோவுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதுகிறார்.
Next Story
×
X