search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி
    X

    சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி

    • சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதினார்.

    இதில் பன்சோத் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×