என் மலர்
உலகம்
X
யூடியூப் நிறுவன சி.இ.ஓ.வாக நீல் மோகன் நியமனம்
Byமாலை மலர்17 Feb 2023 6:03 AM IST
- யூடியூப் நிறுவன சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
- புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா:
யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக இருந்த சி.இ.ஓ பதவியிலிருந்து நேற்று விலகினார்.
இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
X