என் மலர்
முகப்பு » college of arts and science
நீங்கள் தேடியது "College of Arts and Science"
- சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது.
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது. அன்று முதல் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை வாங்கி விண்ணப்பித்து வந்தனர். தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த மே 6 ஆம் தேதியில் இருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அட்மிஷன் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவித்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்கள் www.tngasa.in - ல் விண்ணப்பிக்கலாம்.
×
X