என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New Bridges"
- சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது.
- ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
செஞ்சி பகுதியில் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகா ரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார். செஞ்சி பேருராட்சி 18- வது வார்டில் சக்கராபுரம் - பொன்பத்தி செல்லும் பிரதான சாலையில் பொன்பத்தி ஏரி உபரி நீர் செல்லும் மேம்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. இதே போல் செஞ்சி சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது. இந்த 2 இடங்க ளிலும் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அஞ்சாஞ்சேரி கணேசன், நகர செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் செயல்மணி, கவுன்சிலர் மோகன், தொண்டரணி பாஷா, ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.