என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 269957
நீங்கள் தேடியது "தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை Treatment in Government Hospitals"
- மற்ற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
- 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், குறைவதுமாக என மாறி மாறி நிலவி வருகிறது. சேலத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் 8 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் சேலம், எடப்பாடி பகுதிகளில் 2 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் தருமபுரி, கடலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.
×

X