என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 361478
நீங்கள் தேடியது "பயிற்சியில் ஈடுபட்டனர்"
- ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.
- ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்.
சென்னிமலை:
சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்த ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சிக்கு முன்பாக வளாகத்தில் திரண்டு கோஷம் எழுப்பிய ஆசியர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும், கோரிக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினர்.
×

X