என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
டென்னிஸ்
![மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி](https://media.maalaimalar.com/h-upload/2024/03/21/2029468-murray.webp)
X
மியாமி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி
By
மாலை மலர்21 March 2024 2:55 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.
இதில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story
×
X