மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2023-04-08 07:08 IST   |   Update On 2023-04-08 07:08:00 IST

பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.

Similar News