துலாம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024

Published On 2024-12-18 02:08 GMT   |   Update On 2024-12-18 02:09 GMT

எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தினர்களின் குறைதீர்க்க சிறிது செலவிடுவீர்கள். உத்யோகத்தில் நீடிப்பு  உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

Similar News