மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-03-31 08:29 IST   |   Update On 2024-03-31 08:29:00 IST

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். பயணங்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்பு சொல்லியதால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

Similar News