மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2025-02-21 05:46 IST   |   Update On 2025-02-21 05:48:00 IST
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

Similar News