வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:- ... ... வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...

வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்:-

* எண்ணெய் வித்துகள் இயக்கம் -ரூ.108 கோடி

* நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்- ரூ.160 கோடி

* மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்-ரூ.142 கோடி

* இயற்கை சீற்ற பாதிப்பு - ரூ.841 கோடி

* கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.349.

* வீட்டு தோட்ட காய்கறி சாகுபடி- 75 சதவீத மானியத்தில் விதைகள்

* தென்னை பரப்பு விரிவாக்கம்- ரூ.35 கோடி

* நுண்ணீர் பாசனத் திட்டம் - ரூ.1,168 கோடி

* வேளாண் இயந்திரங்கள் வாடகை- ரூ.17.37 கோடி

* 17 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் ரூ.215.80 கோடி 

Update: 2025-03-15 05:48 GMT

Linked news

வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...