தோஷம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரி... ... அரியானா சட்டமன்ற தேர்தல் : 5 மணிநேர நிலவரப்படி 61% வாக்குப்பதிவு - லைவ் அப்டேட்ஸ்
தோஷம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரி தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்ருதி சவுத்ரி போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி சார்பில் தல்ஜீத் சிங் களம் இறங்கியுள்ளார்.
Update: 2024-10-05 03:42 GMT