அரியானா சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி... ... அரியானா சட்டமன்ற தேர்தல் : 5 மணிநேர நிலவரப்படி 61% வாக்குப்பதிவு - லைவ் அப்டேட்ஸ்
அரியானா சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 22.70 சதவீதம் வாக்குகள் பதிவாயிருந்தன. மதியம் 1 மணி நிலவரப்படி 36.7 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மதியம் 3 மணிநேர நிலவரப்படி 49.1% வாக்குகள் பதிவாகின.
Update: 2024-10-05 10:27 GMT