தொகுதி பிடிபி வேட்பாளர் வஹீத் பாரா கூறுகையில்... ... ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு
தொகுதி பிடிபி வேட்பாளர் வஹீத் பாரா கூறுகையில் "புல்வாமா களங்கம் அடைந்துள்ளது... புல்வாமாவின் இளைஞரான புல்வாமாவின் இமேஜை மீட்பதற்கான தேர்தல் இது. புல்வாமா மக்கள் மற்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தேர்தலில் மக்கள் வெளியே வந்து, ஜம்மு காஷ்மீரின் அமைதி, முன்னேற்றம் மற்றும் கவுரவத்திற்காக வாக்களிக்க வேண்டும்.
மக்கள் நடந்த 6 முதல் 7 வருடங்களாக ஏராளமானவற்றை இழந்துள்ளனர். ஆகவே மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள். இந்த வாக்கு இழந்ததை மீட்பதற்கானது." என்றார்.
Update: 2024-09-18 03:45 GMT