பென்சில்வேனியா (19), அலாஸ்கா (3) மாகாணங்களில்... ... அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: காரணத்திற்காகவே என் உயிரை கடவுள் காப்பாற்றினார்.. டொனால்டு டிரம்ப்
பென்சில்வேனியா (19), அலாஸ்கா (3) மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று 270 எலக்டோரல் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Update: 2024-11-06 07:38 GMT