தோஷ பரிகாரங்கள்
நத்தம் மாரியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும், அதனால் கிடைக்கும் அற்புத பலன்களும்...
- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
- நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.
மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்
நெய்-மோட்சம்
புஷ்பகவ்யம்-புனிதத்துவம்
தீர்த்தம்-மன அமைதி தரும்
அரிசிமாவு-கடன் நீங்கும்
மாதுளைச்சாறு-அரசு லாபம்
சந்தனம்-பக்தி ஞானம்
வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்
பால்-ஆயுள் விருத்தி
தேன்-விஷ்ணு பரிதி
கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்
எலுமிச்சைசாறு-ஞானம்
புஷ்பங்கள்-செல்வம் குவியும்
பன்னீர்-தெய்வ திருப்தி