பாரிஸ் ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்...

Published On 2024-08-06 02:21 GMT   |   Update On 2024-08-06 02:21 GMT
  • இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
  • இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:

டேபிள் டென்னிஸ்:-

இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.

தடகளம்:

ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் கிஷோர் குமார் ஜெனா (பகல் 1.50 மணி), நீரஜ் சோப்ரா (மாலை 3.20 மணி), கிரண் பாஹல் (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.50 மணி.

மல்யுத்தம்:-

வினேஷ் போகத்( இந்தியா)-சுசாகி யூ (ஜப்பான்), (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் கால்இறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி.

ஆக்கி:-

இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.

Tags:    

Similar News