தமிழ்நாடு
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் நியமனம்
- தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
- சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக டாக்டர். சுதா சேஷையனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்ட நிறுவனத்தின் துணைத்தலைவராக சுதா சேஷையன் 3 ஆண்டுகள் செயல்படுவார்.
சுதா சேஷையன் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.