தமிழ்நாடு

டங்ஸ்டன் திட்டம் ரத்து- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

Published On 2025-01-23 17:48 IST   |   Update On 2025-01-23 17:48:00 IST
  • டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
  • ஒரு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வது சுலபம் கிடையாது என்றார் அண்ணாமலை.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "ஒரு திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வது சுலபம் கிடையாது" என்றார். 

Tags:    

Similar News