தமிழ்நாடு
பா.ஜ.க. அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், தி.மு.க.வும் முறியடித்து கொண்டிருக்கிறது- மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க. அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், தி.மு.க.வும் முறியடித்து கொண்டிருக்கிறது- மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-31 07:24 IST   |   Update On 2025-03-31 07:24:00 IST
  • ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்.
  • 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஒன்றிய பா.ஜ.க. அரசு தீட்டும் சதிதிட்டங்களை தமிழ்நாடும், தி.மு.க.வும் முறியடித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் யாரை வைத்து போலி நாடகங்கள் போட்டாலும் அதனை கண்டு அசராமல் கழகத் தொண்டர்கள் களப்பணியாற்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டுவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News